Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 ஆம் கல்வி தகுதியில் Ministry of Defence மத்திய அரசு வேலை! 100 காலிபணியிடங்கள்!

ASC centre south 100 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மோட்டார் டிரைவர், கிளீனர், சமையலர், சிவிலியன்கள் இன்ஸட்ரக்டர் கேடரிங் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனம்: ASC Centre South Ministry of Defence

பணி: மத்திய அரசு வேலை

காலி பணியிடங்கள்: 100

பணியிடம்: பெங்களூரு

பணியின் பெயர்:
1. Civilian Catering Instructor
2. cook
3. Cleaner
4. Civil Motor Driver

கல்வித்தகுதி:

1. Civil Motor Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகன பழுதுபார்த்தல் பற்றி சிறிது தெரிந்து இருக்க வேண்டும்.

2. Cleaner – அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

3. Cook– பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்திய சமையல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். முன்னனுபவம் இருப்பது நல்லது.

4. Civilian Catering Instructor- பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.சமையல் படிப்பைப் பற்றிய படிப்பு படித்திருக்க வேண்டும். சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 – 25

சம்பளம்:

1. Civilian Catering Instructor- Rs. 19900
2. Cleaner- Rs. 18000
3. Cook- Rs. 19900
4. Civil motor driver- Rs. 19900

தேர்வு செயல்முறை: தகுதி அடிப்படையில் கண்டிப்பாக தேர்வு செய்யப்படும். தேர்வு சோதனை உடல் சோதனை திறன் தட்டச்சு சோதனை ஆகியவை அடிப்படையில் செய்யப்படும்.

அனுப்பும் முறை: இந்திய குடிமகன்கள் இடமிருந்து பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றனர் தேவையான தகுதி மற்றும் விவரக்குறிப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காகிதத்தில் முறையாக எழுதி கையால் எழுதியோ அல்லது தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் பொருத்தமான அஞ்சல் முத்திரையுடன் சுய முகவரி பதிவு செய்யப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட உங்களது சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.

முகவரி: முதன்மை அலுவலர் சிவில் நேரடி ஆள்சேர்ப்பு வாரியம், சி ஹெச் யு ஏ எஸ் சி மையம், 2 ATC, ஆக்ராம் போஸ்ட், பெங்களூர்- 07 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தெளிவாக எந்த பதவிக்கு விண்ணப்பம் அனுப்புகிறீர்கள் என்பதை கடிதத்தின் மேல் எழுத வேண்டும்.

கடைசி தேதி: 11.07.2021

மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள pdf கிளிக் செய்யவும்

https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/06/ASC-Centre-South-Official-Notification-Application-Form-PDF.pdf

Exit mobile version