Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!

நீதிமன்றங்களில் உள்ள காலி பணிகளை நிரப்புவதற்கு புதிய வக்கீல்கள் குழுவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 

சென்னை மாவட்ட்தில் உள்ள துணை நீதிமன்றங்களுக்கு மாவட்டத்தில் பதவிக்கால அடிப்படையில் சட்ட அலுவலர்கள் மூன்று வருட காலத்திற்கு பணிக்கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் .

 

மேற்கண்ட பதவியை நியமனம் செய்வதற்கு முன்னர் அரசாங்கத்தால் நிறுத்தப்படலாம். அல்லது அவர் / அவள் விரும்பினால் சட்ட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யலாம்.

எழுத்துப்பூர்வமாக அரசுக்கு ஒரு மாத அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட பட்டுள்ளது.

 

விண்ணப்பங்கள் 8.07.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.

 

தங்களது சுய விவரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு 1 &2 – 5 Hard Copy, பாஸ்போர்ட் size போட்டோ -5, அனுப்பி வைக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு https://chennai.nic.in/proposal-for-appointment-of-law-officers-on-tenure-basis-in-subordinate-courts/ சென்று பார்க்கவும்.

 

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021061873.pdf

 

இந்த pdf- யை டவுன்லோட் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

 

Exit mobile version