நிறுவனம்: ISRO SAC
பணி : Technical Assistant and Technician B, Scientist Engineer
காலி பணியிடங்கள்: 55
வயது: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
தகுதி: M.Sc. in Physics/ M.E./M.Tech.
ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.1,17,500 வரை.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து மூலம் தேர்வு செய்யப்பட்டு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 அனுப்பி வைக்கவும்.
அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0220.pdf
இணையதள முகவரி : https://www.sac.gov.in/Vyom/careers.jsp
ஆன்லைன் லிங்க் : https://recruitment.sac.gov.in/OSAR/main.jsp