புதுச்சேரியில் JIPMER மருத்துவமனையில் 20 பணியிடங்கள்!

0
112

புதுச்சேரியில் JIPMER மருத்துவமனையில் 20 பணியிடங்கள்

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்(Lab Technician)

மொத்த பணியிடங்கள் : 20

தகுதி : B.Sc Medical Laboratory Technology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.25,000 வரையில்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Administrative Block, JIPMER, Puducherry.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் மற்றும் தகுதியும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்் செய்து விவரத்தைை அறிந்து கொள்ளவும் https://main.jipmer.edu.in/announcement/amendment-recruitment-various-grb-c-posts-contractual-basis-jipmer-puducherry என்ற இணையதளம் மூலம் 26.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.