Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் பணியிடங்கள்

 

நிறுவனம்: NIEPMD

பணியின் பெயர்:Consultant

பணியிடங்கள்: 5

வயது: அதிகபட்ச வயது வரம்பு 35-37 வரை ஆகும்.

தகுதி :

M.Sc (Sp & Hg)/ MASLP /M.Sc (Audiology) /M.Sc (SLP) or its equivalent / M.E / M. Tech / B.E/B.Tech., in Electrical & Electronic Engineering/Electronic & Communication

Diploma in Hearing Aid Repair and Ear Mould Technology, Ph. D in core area and publications

இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.30,000/- முதல் ரூ.39,000/- வரை

தேர்வு செயல்முறை : விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 09.10.2020.

நடைபெறும் இடம்: NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112.

விண்ணப்பிக்கும் முறை : 09.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அறிவிப்பு 1 : http://niepmd.tn.nic.in/documents/recruitment_2520_230920.pdf

அறிவிப்பு 2: http://niepmd.tn.nic.in/documents/recruitment_2420_230920.pdf

அதிகாரபூர்வமான அறிவிப்பு: http://niepmd.tn.nic.in/recruitment.php

 

 

 

 

Exit mobile version