Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு துறையில் 426 பணியிடங்கள்

பணியின் பெயர்: அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர்

பணியிடங்கள்: 426

அமைப்பாளர்-179

சமையல் உதவியாளர் – 247

வயது: விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 5/ 8/ 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 03.10.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

Exit mobile version