தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: Engineer(Civil), Engineer (Electrical)
காலியிடங்கள்: Civil – 80, Electrical – 20
தகுதி: B.E, B.Tech Civil Engineering and Electrical Engineering
சம்பளம்: ரூ.42,500/-
வயது: 35 வயதிற்குள்
கட்டணம்: Applicants/ Candidates are required to pay a non-refundable amount of Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் அப்ளிகேஷன் பூர்த்தி செய்த பின் கட்டணத்தை செலுத்திவிட்டு அந்த ரசீதுடன்
General Manager (HRM), NBCC (I) Limited, NBCC Bhawan, 2 nd Floor, Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New Delhi-110003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.
விண்ணப்பிக்க இறுதி தேதி: 15.12.2020
அதிகார பூர்வமான அறிவிப்பு: https://jobstamil.in/wp-content/uploads/2020/11/nbcc-apply-online-for-100-engineer-posts-advt-details.pdf
இணையதள முகவரி: https://www.nbccindia.com/webEnglish/jobs