மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வேலைக்கு அவர்கள் குறிப்பிட்ட தகுதி பெற்றிருக்கும் இந்தியர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள் | 5 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
பணிகளின் வகை | Assistant Manager 03, Sr. Executive 02 , Executive (HR)01 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
சம்பள விவரம் | Assistant Manager (HR) Rs.50000-160000Sr. Executive (HR) Rs.40000-140000Executive (HR) Rs.30000-120000 |
விண்ணப்பக் கட்டணம் | தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. |
தேர்வு செய்யும் முறை | எவ்வித தேர்வும் இல்லை. நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்ய படுவர் |