தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
1) நிறுவனம்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
2) இடம்:
கோயம்புத்தூர்
3) பணிகள்:
– Senior Research Fellow
– Junior Research Fellow
4) காலி பணியிடங்கள்:
மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது.
5) வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
6) பணிக்கான கல்வி தகுதிகள்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc, BE/ B.Tech, M.Sc அல்லது பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 முதல் ரூ.31,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
7) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
8) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணல் அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
9) நேர்காணல் நடைபெறும் நாள்:
16.12.2022