Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிப்பது எப்படி?

Job vacancy in VOC port

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முக்கியமான 12 துறைமுகங்களில் ஒன்று. தற்போது இந்த துறைமுகத்தில் மேலாளர் (Manager) பணி காலியாக உள்ளது.

இதற்கு எழுத்து தேர்வோ அல்லது நேரடி தேர்வோ நடைபெறும்.

இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.11.2021. 1 காலிப்பணியிடமே உள்ளது. இது தமிழக அரசு வேலை பணியிடங்கள் கீழ் அமைந்துள்ளது.

40 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதியானது 22.11.2021. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் Degree in Law பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin -628 004.

https://www.vocport.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிய வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version