Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..

 

வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..

 

 

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கமானது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாகவுள்ளஉளவியலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சமூக சேவகர் மற்றும் பலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம்வுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பதாரர்களை வரவேற்கின்றோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவடையும் முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி உளவியலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சமூக சேவகர் மற்றும் பலர் பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் உள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் பொது சுகாதாரம், சமூக அறிவியல், மேலாண்மை பாடப்பிரிவில் Ph.D அல்லது MBBS அல்லது BDS பட்டம் l, பட்டம், பட்டதாரிttathaaet அல்லது Postgraduate அல்லது MSW Degree, 12 ஆம் வகுப்பு, B.E அல்லது B.Tech அல்லது MCA Degree, ITI , B.Com Degree என பணிக்கு தஹாடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் அதிகபட்சம் 02 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version