படிக்கும் போதே வேலை பார்க்க ரெடியா? உடனே விண்ணப்பியுங்கள்!

0
126

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள part-time cleaner வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள்chennai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest tamilnadu government jobs DBCWO chennai careers-2022

நிறுவனத்தின் பெயர் District Backward Classes and Minorities Welfare Office – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment DBCWO Recruitment 2022

அரசு வேலைகளில் பணியாற்ற விருப்பம் உள்ள ஆர்வம் எடுப்பதற்கு புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Part Time Cleaner

காலியிடங்கள் 12

கல்வித்தகுதி As per DBCWO Chennai official notification

சம்பளம் Rs.3,000/- per month

வயது வரம்பு 18 – 35 Age

பணியிடம் Chennai, Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline
Address District Backward Classes and Minorities Welfare Office, 2nd Floor Collectorate Campus, Chennai-600001

அறிவிப்பு தேதி 23 மே 2022

கடைசி தேதி 30 மே 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு DBCWO Chennai Jobs 2022 Official Notification