Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிங்க! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள doorstep veterinary consultant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

தகுதியும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tirupur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு நேர்காணல் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெறும் இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Aavin tirupur Recruitment 2022 Notification released now

நிறுவனத்தின் பெயர் Tiruppur Co-op Milk Producers Union Limited (AAVIN Tiruppur) – திருப்பூர் கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் லிமிடெட்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tiruppur.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs

Recruitment Aavin Recruitment 2022

Address Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu,Tirupur – 641 605

தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வமாக இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் என்ற வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்

பதவி Doorstep Veterinary Consultants

காலியிடங்கள் 09

கல்வித்தகுதி B.V.SC & A.H

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.43,000/-

வயது வரம்பு 18-50 வயது

பணியிடம் Jobs in Tiruppur

தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை நேர்க்காணல்

நேர்க்காணல் நடைபெறும் இடம் Tirupur District Co-operative Milk Producers Union Limited,the Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam road,
Tirupur – 641 605

ஆரம்பத் தேதி : 18 மே 2022

நேர்காணல் நடைபெறும் தேதி: 03 ஜூன் 2022

Aavin Tiruppur Recruitment 2022 Notification Details

Exit mobile version