Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :! முன் அனுபவம் தேவையில்லை !!

அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Device Associate என்ற காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக BE, B.Tech , Bsc,Msc, IT,ECE,EEE போதுமானது.

மேலும் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியுடையவர்கள் மற்றும் திறமை மிக்கவர்கள் இன்டர்வியூ (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு,

நிறுவனம்                            :Amazon

பணியிடங்களில் பெயர்: Device Associate

கல்வித்தகுதி                      :B.E, B.Tech , Bsc,Msc, IT,ECE,EEE

பணியிடம்                           : தமிழ்நாடு
தெரிந்தெடுக்கும் முறை : INTERVIEW

விண்ணப்பிக்க கடைசி நாள் :19/10/2020

மேலும் முழு விவரம் அறிய :

Job ID: 1261458 | ADCI – Tamil Nadu

https://www.amazon.jobs/en/jobs/1261458/device-associate

Exit mobile version