Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!!

#image_title

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!!

டெல்லி விமான நிலையத்தில் விமான சேவை வழங்கி வரும் IGI ஏவியேஷன் சர்வீஸில் காலியாக உள்ள Service Agent பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனம்: IGI ஏவியேஷன் சர்வீஸ்

பதவி: Customer Service Agent

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1074

கல்வி தகுதி:

Customer Service Agent பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தப்பட்ச வயது 18 என்றும் அதிகப்பட்ச வயது 30 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி

Customer Service Agent பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் www.igiaviationdelhi.com என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 22-05-2024

Exit mobile version