கூட்டுறவு துறை ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்க வெளியிட்டுள்ளது
பணியிடங்கள்:
காலியாக உள்ள Junior Inspector of Cooperative Societies பணிக்கென 38 காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது.
கல்வி விவரம்:
Junior Inspector of Cooperative Societies பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது விவரம்:
04.02.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 வயது முதல் 32 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
இந்த கூட்டுறவு துறை சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
Junior Inspector of Cooperative Societies பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 04.02.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.”
https://recruitment.py.gov.in/recruitment/JICS2023/render-notification