Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலி: 7 நாளில் குணமாக்கும்.. பாட்டி வைத்தியம்..!

#image_title

மூட்டு வலி: 7 நாளில் குணமாக்கும்.. பாட்டி வைத்தியம்..!

மூட்டு வலி யாருக்கு வேண்டுமாலும் வரும் நிலை தற்காலத்தில் உருவாகி விட்டது. காரணம் உலகம் அப்படி மாறிவிட்டது. உணவுமுறை பழக்கம், வேலை அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டால்… தான் இந்த பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

எலும்பு உறுதியாக இருந்தால் இது போன்ற பாதிப்பை பார்க்கத் தேவையில்லை… மூட்டு வலி, மூட்டு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவித்து வருபவர்களும்.. இனி அனுபவிக்க போறவர்களுக்கும் முறையான இயற்கை வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

மூட்டு வலியை குணமாக்க நாம் பவளமல்லி இலையை தான் பயன்படுத்த போகிறோம். பவளமல்லி மரத்தின் பூ, பட்டை, இலை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது.

இந்த பவளமல்லி இலை மூட்டு வலியை குணமாக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றது.

*பவளமல்லி மர இலை
*ஏலக்காய்
*தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி பவளமல்லி இலை 3 சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் 1 ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும். இவ்வாறு வாரத்தில் 3 நாட்கள் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

Exit mobile version