Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை மட்டும் தடவுங்கள் உங்கள் சிறிய மார்பகம் ஒரே வாரத்தில் பெரியதாகும்!! 

Just apply this and your small breast will be bigger in a week!!

Just apply this and your small breast will be bigger in a week!!

இதை மட்டும் தடவுங்கள் உங்கள் சிறிய மார்பகம் ஒரே வாரத்தில் பெரியதாகும்!!

பெண்கள் பெரும்பாலானோர் தங்களது மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது என வருத்தப்படுவதுண்டு. இதற்கென்று தற்பொழுதெல்லாம் சிகிச்சை முறை வந்து விட்டாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. சிலருக்கு மரபு வழியாக மார்பகங்கள் சிறிதாக இருக்கும். எடுப்பான மற்றும் அழகான மார்பகங்கள் வேண்டும் என நினைக்கும் பெண்கள் இந்த பதிவில் வருவதை தொடர்ந்து செய்தால் போதும். நீங்கள் நினைத்த அளவிற்கு மார்பகத்தை பெரிதாகிவிடும்.

தேவையான பொருட்கள்:
மாதுளைப்பழம் தோல்
கடுகு எண்ணெய்

செய்முறை:
மாதுளை பழத்தோல் நாட்டுமருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும்.
இதில் சிறிதளவு கடுகு தேய்த்து இரவு தூங்குவதற்கு முன் உங்கள் மார்பகங்களில் தடவி வர வேண்டும்.
இவ்வாறு செய்து வர உங்களுக்கு மிகவும் எடுப்பான அழகான மார்பகம் கிடைக்கும்.
அதேபோல ரிஜிஸ்டர் அதிக அதேபோல அதேபோல புரோஜோஸ்டன் ஹார்மோன் எந்த அளவிற்கு சுரக்கிறது அதனை வைத்து தான் மார்பக அளவானது காணப்படும்.
எவ்வாறு இருப்பவர்கள் ஆரஞ்சு விட்டமின் ஏ நிறைந்த கீரைகள் ஆகியவற்றை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனுடம் அவ்வபோது ஆலிவ் எண்ணெயை மார்பகங்களில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.

டிப்ஸ்:2

முட்டை வெள்ளைக்கரு

வெள்ளரிக்காய்

முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிதளவு வெள்ளரிக்காய் துருவல் சேர்த்து மார்பகங்களில் தடவி வர வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து இதனை கழுவிக்கொள்ளலாம்.இவாறு செய்து வந்தாலும் மார்பகங்களில் நல்ல மாற்றத்தை கான முடியும்.

Exit mobile version