உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைய இதை மட்டும் தடவுங்கள்

0
275
#image_title

உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைய இதை மட்டும் தடவுங்கள்!!

லிப்போமா என்று அழைக்கப்படும் கொழுப்புக் கட்டிகளால் நாம் வேதனை அனுபவித்து வருவோம். அவ்வாறு வேதனை தரக்கூடிய இந்த கொழுப்புக் கட்டிகளை குணப்படுத்த என்ன மருந்து செய்ய வேண்டும் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

 

லிப்போமா(Lipoma) எனப்படும் கொழுப்புக் கட்டிகள் கைப் பகுதி, கழுத்துப் பகுதி, மார்புப் பகுதி, முதுகுப் பகுதி என உடலில் இந்த கொழுப்புக் கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகளை குணப்படுத்த இந்த பதிவில் ஒரு ஜெல் மருந்தை தயாரித்து பயன்படுத்த போகிறோம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* ஆலிவ் எண்ணெய்

* தேங்காய் எண்ணெய்

* நல்லெண்ணெய்

* கற்றாழை

 

தயார் செய்யும் முறை…

 

ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் நல்லெண்ணெய் சிறிதளவு, தேங்காய் எண்ணெய் சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள கற்றாழையில் இருந்து ஜெல்லை மட்டும் எடுத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இந்த ஜெல்லை கொழுப்பு கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் கொழுப்புக் கட்டிகள் குறையத் தொடங்கும்.