Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!!

#image_title

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!!

கல்லீரல் கொழுப்பு என்பது நம் உடலில் இருக்கும் கொழுப்பு அதிகப்படியான கல்லீரல் சேகரமாகவது தான் ஃபேட்டி லிவர். இதில் நான்கு ஸ்டேஜ் உள்ளது. இந்த நோய் ஆரம்பத்தில் இருக்கும்போதே குணப்படுத்துவது மிக நல்லதாகும். மேலும் நல்ல உணவுகளை உட்கொண்டு ஃபேக்டில் லிவரை தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிகப்படியாக கொழுப்பு காரணமாக சேதமடைந்த கல்லீரல்கள் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் மற்றும் அதிக கொழுப்பு உணவு அல்லது பிற வளர்ச்சி தொந்தரவுகள் காரணமாக ஏற்படுகிறது.

தரம் 1- கொழுப்பு கல்லீரலின் இந்த நிலை அறிகுறியற்றது மற்றும் வழக்கமான பரிசோதனையின் போது மட்டும் கண்டறியப்படுகிறது. இது மீள கூடியது

தரம் 2- இந்த நிலை வயிற்று வலி மற்றும் குமட்டல் போன்ற லேசான அறிகுறிகள் காட்டுகிறது. மேலும் கல்லீரலில் சிறிய அளவு கொழுப்புகள் குவிந்துள்ளது மற்றும் கல்லீரல் செல்கள் சேதம் அடைகின்றன

தரம் 3- சேதமடைந்த கல்லீரல் திரண்ட கொழுப்புகள் வீக்கம் அடைவதால் இந்த ஆல்கஹால் அல்லாத ஸ்டிட்டா ஹெபடைடிஸ் எனக் கண்டறியப்பட்டு, கல்லீரலின் சிரோசிஸ் விவர நிலையை தீவிர நிலைக்கு நோய் முன்னேறுகிறது.

அறிகுறிகள்

குறைந்த பசி

அடி வயிற்று வலி மனக்குழப்பம்

சோர்வு பலவீனம்

கால் மற்றும் வயிற்று வீக்கம்.

ஃபேட்டி லிவர் இருப்பது கண்டறியப்பட்டவுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

உண்ண வேண்டிய பொருட்கள்

1. மாவு உணவுகளை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.

2.காய்கறி மற்றும் நட்ஸ் போன்றவர்களை எடுத்துக் கொள்ளலாம்

3. வரகு சோறு

மேலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கல்லீரல் கொழுப்பை குணப்படுத்த முடியும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உணவுகளை தவிர்த்தால் கல்லீரல் கொழுப்பு வராமல் இருக்கும். மேலும் ஆல்கஹால் உண்ணாமல் இருப்பது மிகவும் நல்லதாகும். கல்லீரல் கொழுப்பு அதிகப்படியாக இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவர் அணுக வேண்டும்.

Exit mobile version