Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

#image_title

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

ஏழரை சனி, அஷ்டமி சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த வகையாக இருந்தாலும் சனி பகவானின் அருளைப் பெற்று அவரது ஆசி கிடைத்து கெடு பலன் குறைந்து நல்ல பலன் அதிகம் கிடைக்க இதை மட்டும் செய்யுங்கள்.

தினமும் காலை குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் நின்று இந்த ஸ்லோகத்தை 27 முறை சொல்லி மனதார வேண்டி அன்றைய வேலையைத் தொடங்கவும்.

ஸ்லோகம்:-

கார்கோடகஸ்ய நாகஸ்ய

தமயந்த்யா நளஸ்ய ச

ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே:

கீர்த்தனம் கலிநாஸனம்

தினமும் காக்கைக்கு ஒரு கைப்பிடி அளவு உணவு வைத்து பின்னர் நீங்கள் சாப்பிடவும்.

துப்புரவவு பணியாளர்கள், தூய்மை பணியரளர்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்றோருக்கு உணவு, துணி, பணம், கருப்பு நிறக் குடை, கருப்பு செருப்பு போன்றவற்றுள் எதாவது ஒன்றை தானமாகக் கொடுப்பதன் மூலம் சனி பகவானின் மனதில் இடம்பிடித்து கெடு பலன்களைக் குறைக்க வாய்ப்பு தேடிக் கொள்ளலாம்.

Exit mobile version