Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!!  பரம்பரை தைராய்டு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரியாகும்!! 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!!  பரம்பரை தைராய்டு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரியாகும்!!

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு அளவு சாதாரண நிலையே சாதாரண நிலை என்று இரண்டு நிலைகள் உள்ளது அசாதாரண நிலை என்றால் ஹைபோ தைராய்டிசம் போதுமான ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் அதிகப்படியான ஹார்மோன் உற்பத்தி. தைராய்டு பிரச்சனை பொதுவாக பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

தைராய்டு அறிகுறிகள்

உடலில் தைராய்டு ஹார்மோன் அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ இருப்பதே இதன் முக்கிய அறிகுறியாக இருக்கிறது.

உடல் சோர்வு உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைவது, முடி உதிர்வு மற்றும் எண்ணெய் அல்லது வறண்ட சருமம், கழுத்தில் அசாதாரண வளர்ச்சி இதே சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகள் தைராய்டு இருப்பதால் ஏற்படுகிறது.

தைராய்டு வராமல் தடுக்கவும் தைராய்டு வந்தால் அதனை குறைக்கவும் இயற்கை மருத்துவம்.

தேவைப்படும் பொருட்கள்

சீரகம் 50 கிராம்,

மல்லி விதைகள் 50 கிராம்,

2 ஸ்பூன் மிளகு

செய்முறை

சீரகம், மல்லி விதை, மிளகு இவற்றை எல்லாம் வாணலியில் போட்டு லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியை காலை மற்றும் மாலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து விடவும்.

இதை ஒரு வாரம் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சினையை குறைக்கலாம். மாத்திரைகள் எடுக்காத அளவிற்கு முழுமையாக குணமடைய 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இதை நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு தலை முடி உதிர்வது நிற்கும்

இந்த டியை தினமும் காலை மாலை என்று இரண்டு வேலை குடித்து வந்தால் 48 நாட்களில் தைராய்டு பிரச்சனை நிரந்தரமாக தீரும் பாரம்பரிய பிரச்சினை என்றாலும் உடனடியாக தீர்வு காண முடியும். இதனை எடுத்துக் கொள்வதால் தைராய்டு பிரச்சனை வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்கும்.

Exit mobile version