Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஜூஸ் உங்களுக்காக இதை குடித்தால் போதும்!! வயிற்றில் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! 

இந்த ஜூஸ் உங்களுக்காக இதை குடித்தால் போதும்!! வயிற்றில் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கை சூழலில் வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் இருக்கும். பொதுவான பிரச்சனை அல்சர் இது ஏற்பட காரணம் ஃபாஸ்ட் ஃபுட் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் செயற்கை வண்ண உணவுகள் மேற்கத்திய உணவு கலாச்சாரங்கள் போன்றவை காரணமாக அல்சர் ஏற்படுகிறது.

தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவு குழாய் இரைப்பை முன் சிறு குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்கள் பொதுவாக அல்சர் எனப்படுகிறது. இரைப்பையில் உணவு சரிப்பதற்காக சுரக்கப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது இரைப்பை வீங்கி சிதைவடையும் இதனால் இரைப்பை அலர்ஜி அல்சர் போன்ற ஏற்படுகிறது.

வர காரணம்

நிறைந்த உணவுகளை உண்பதாலும் புளிப்பு மிகுந்த உணவுகளை உண்பதாலும் மசாலா கலந்த உணவுகள் என்னை பொறித்த உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகள் மது அருந்துதல் புகைப்பிடித்தல் காபி தேநீர் பானங்களை அதிகமாக குடிப்பது தைராய்டு மாத்திரைகள் போன்ற வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவராலும் அடிக்கடி போடுவதால் அல்சர் ஏற்படுகிறது.  மேலும் இது மட்டும் இன்றி உணவை நேரம் தவறி சாப்பிடுவதாலும் பட்டினி கிடைப்பதாலும் அதிக சூடாக உணவுகளை உண்பதாலும் தவறான உணவு பழக்கங்களால் அல்சர் ஏற்படுகிறது.

இது மட்டும் இன்றி சுகாதாரமற்ற குடிநீர் கலப்பட உணவு மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களாலும் அல்சர் ஏற்படுகிறது

அறிகுறிகள்

நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவது தொடர்ந்து அடிக்கடி புலிதே ஏப்பம் உண்டாவது பசி இல்லாமல் இருக்கும் குறைந்த அளவை சாப்பிட போதே வயிறு நிரம்பியதாக உணர்வு ஏற்படும். வயிற்று வலி இரை அடிக்கடி வயிறு வலி ஏற்படும் புன் இருக்கும் இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது

தெரிந்த அறிகுறிகளில் குறிகள் அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறலாம் அல்லது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அல்சரை குணப்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்

1 ஸ்பூன் தயிர்

தண்ணீர்

சீரகப்பொடி

இந்து உப்பு

செய்முறை

ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தயிர் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சீரகப்பொடி அதில் சேர்த்து மற்றும் இந்து உப்பு சேர்த்து இந்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு வேண்டும்.

அல்சர் ஏற்பட்டு தொடக்க நிலை என்றால் காலை ஒரு முறை இரவு ஒரு முறை சாப்பிட்டால் போதும். தூங்கும் முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும் சாப்பிட்ட பிறகு பத்து நிமிடம் கழித்த பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்சர் பிரச்சனை அதிகம் இருப்பவர் ஒரு நாளுக்கு நான்கு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை மதியம் மாலை இரவு இதுபோன்று இதனை குடித்து வந்தால் அல்சர் பிரச்சனையை குணப்படுத்தும் ஒரு வாரம் இதனை குடித்து வந்தால் போதும் அல்சர் விரைவில் குணமடையும். மேலும் இதுபோன்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அல்சரை குணப்படுத்த முடிகிறது.

Exit mobile version