Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!!

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!!

இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அதிக மக்களுக்கு உள்ளது. மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது.

அறிகுறிகள்

அடிக்கடி தாகம் ஏற்படுவது அடிக்கடி சிறுநீர் கழிப்பது உடல் எடை குறைவது மற்றும் உடல் சோர்வு போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

உங்களுக்கு சர்க்கரை நோய் என்பது வாழ்நாளில் வரவே கூடாது என்று நினைத்தால் இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து சாப்பிட்டால் வாழ்நாளில் சர்க்கரை நோயே வராது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த மருந்தை தயார்.செய்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது, எப்படி உண்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொய்யா இலை

மிளகு

கிராம்பு

மோர்

எலுமிச்சை பழம்

செய்முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் கொய்யா இலை, மிளகு சிறிதளவு, கிராம்பு சிறிதளவு, ஒரு எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி இது கூடவே சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த கலவையை வடிகட்டி, அதனுடைய இரண்டு ஸ்பூன் அளவு தயிரை மோராக மாற்றி கலவையில் கலந்து குடித்து வருகையில் சர்க்கரையின் அளவு குறையும்.

இதுபோன்று செய்து வருவதால் சர்க்கரை நோயிலிருந்து விரைவில் குணமடையலாம்.

Exit mobile version