Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே இரவில் இதய அடைப்பு நீங்க இதை மட்டும் குடியுங்கள்!! மாரடைப்பு பற்றிய கவலையே வேண்டாம்!!

Just drink this to get rid of heart block overnight!! Don't worry about heart attack!!

Just drink this to get rid of heart block overnight!! Don't worry about heart attack!!

ஒரே இரவில் இதய அடைப்பு நீங்க இதை மட்டும் குடியுங்கள்!! மாரடைப்பு பற்றிய கவலையே வேண்டாம்!!

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.நாளடைவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் சிறுவயது இளைஞர்கள் தான் இதில் அதிக அளவில் பாதிப்படைந்தனர். தற்போதைய உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பல காரணங்களும் இதில் அடங்கும்.

மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன:

முதலாவதாக வயது மூப்பு ஒரு காரணமாக இருந்தாலும் இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவானது குறையும் பொழுது இதை அடைப்பை ஏற்பட்டு விடுகிறது. இதனை அடுத்து கொலஸ்ட்ரால் உள்ளிட்டவைகளும் இதனை அடைத்துக் கொள்கிறது.
இவ்வாறு இதை அடைப்பிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்:

நாட்டு கொத்தமல்லி தழை

வரக்கொத்தமல்லி

சீரகம்

மிளகுத்தூள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்பு இதில் ஒரு கைப்பிடி நாட்டு கொத்தமல்லி தழை, வரக்கொத்தமல்லி, சீரகம், மிளகுத்தூள் உள்ளிட்டவை சேர்க்க வேண்டும்.

இந்த தண்ணீரானது நன்றாக கொதித்து வந்தவுடன் அனைத்து விடவும்.

இதனை காலை நேரத்தில் குடித்து வர இதய வால்வுகளில் சுற்றி வரும் கொழுப்புகள், ரத்தக்குழாய் அடைப்பு போன்றவை நீங்கும்.

Exit mobile version