Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்! இத்தனை லட்சம் கடன் பெறலாம்! வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Just having an Aadhaar card is enough! You can get so many lakhs of loans! Bank announcement!

Just having an Aadhaar card is enough! You can get so many lakhs of loans! Bank announcement!

ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்! இத்தனை லட்சம் கடன் பெறலாம்! வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் தனித்தனியாக அடையாள அட்டை புதிப்பிக்கவேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கு “ஆதார்” என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவ அடையாள எண் (UID) வழங்க வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் நந்தன் நலக்கேனியின் தலைமையில் 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த அட்டையை சிறுவர் முதல் பெரியவர் வரை கட்டாயம் அடையாள அட்டைய வைத்திருக்கவேண்டும்.

ஒருவரின் முழு விவரங்களை  இந்த ஆதார் கார்டின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த கார்டில் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், வயது, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் புகைப்படம் என பல தகவல் அடங்கியுள்து. இந்த ஆதார் கார்டை மூன்று வகையாக பிரித்து எடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு ஒரு முறை, 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒருமுறை, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு முறை என்று 3 முறையாக எடுக்கப்பட வேண்டும். இந்த ஆதார் கார்டில் குறிப்பிடப்படும் 12 டிஜிட் எண் மட்டும் எப்போதும் மாறாது. ஆகையால், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பயோ மெட்ரிக் என இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் வீட்டில் இருந்தே சரி செய்யும் வசதியை UIDAI தளம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆதார் கார்டு எல்லா விதமான பணிகளுக்கும் அவசியமாக தேவைப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை வைத்து வங்கி, உதவித்தொகை பெற, வாக்களிக்க, புதிய மொபைல் வாங்க, வாக்காளர் அடையாள அட்டை, வாகனங்கள் வாங்க மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற பல வேலைக்கு ஆதார் அட்டை பயன்படுத்துகின்றனர். இந்த வகையில் ஆதார் கார்டு இருந்தால் ஒருவர் எளிதாக கடன் வாங்க முடியும் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Exit mobile version