இந்த பருப்பை மட்டும் பாலில் கலந்து குடியுங்கள்!! 2 நாளில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதலை நிறுத்தி விடலாம்! 

0
166
Just mix this dal with milk and drink it!! Stop smelly bleaching in 2 days!

இந்த பருப்பை மட்டும் பாலில் கலந்து குடியுங்கள்!! 2 நாளில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதலை நிறுத்தி விடலாம்!

பெண்கள் தங்களுடன் ரீதியாக பலவித உபாதைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மாதவிலக்கு வயிற்று வலி நீர்க்கட்டி வெள்ளைப்படுதல் போன்றவை ஆகும். குறிப்பாக வெள்ளைப்படுதல் பிரச்சனை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒன்று.

உடல் சூட்டினாலும் சரி வர உரித்த நேரத்தில் உணவு உண்ணாமல் விட்டாலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் பல்சர் போன்றவை வந்து விட்டாலும் வெள்ளைப்படுதல் உண்டாகும். இந்த வெள்ளை படத்துல ஆனது நமது உள்ளாடை நினையும் அளவிற்கு இருந்தால் மிகவும் ஆபத்தானது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பொதுவாகவே வெள்ளைப்படுதல் ஆனது நல்லது தான். நமது அந்தரங்க உறுப்பில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற இது உதவும். ஆனால் இது அதிகமாகும் பட்சத்தில் நமக்கு அது ஒரு நோயாகவே மாறிவிடுகிறது.
வெளிப்படுத்தல் பிரச்சனையை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி:

தேவையான பொருட்கள்:
பூனைக்காலி விதைப்பருப்பு
முருங்கை விதைப்பருப்பு
பாதாம் பருப்பு
இது அனைத்தையும் தனித்தனியாக 50 கிராம் என்று அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
எடுத்து வைத்துள்ள விதைப்பரப்புகளை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினம்தோறும் நாம் குடிக்கும் பாலில் காலை மற்றும் இரவு என்று ஒரு ஸ்பூன் அளவு கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலந்த பாலை தொடர்ந்து இரண்டு நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையானது குணமாகும்.