Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!!

Just pay Rs.1000 and get Rs.14,00,000!! Apply for this scheme now!!

Just pay Rs.1000 and get Rs.14,00,000!! Apply for this scheme now!!

ஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நலனுக்காக இப்பொழுது இருந்தே சேமிக்க தொடங்குவது நல்லது.அந்தவகையில் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக SIP-இல் முதலீடு செய்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

SIP(சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்)

இது மியூச்சுவல் பண்ட்ஸ் வழியாக வழங்கப்படும் ஒரு முதலீடு ஆகும்.இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 செலுத்தி கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.இந்த திட்டம் ஒரு தொடர் வைப்பு போன்றது.

நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய நாளில் இருந்து தற்போதைய பங்குச்சந்தை விலை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு தங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிகையில் பங்குகள் ஒதுக்கப்படுகிறது.நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் பொழுது சந்தைவிலை நிலவரப்படி உங்களுக்கு கூடுதல் பங்குகள் வழங்கப்படும்.

SIP-ல் உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவிற்காக 18 வயது வரை பெரிய முதலீடு செய்யலாம்.SIP மூலம் பெரியத் தொகையை பார்க்க வேண்டுமென்றால் உங்களுக்கு குழந்தை பிறந்த உடன் முதலீடு செய்வது சிறந்த செயலாக இருக்கும்.காரணம் நீண்ட கால SIP வேறு எந்த திட்டத்திலும் கிடைக்காத வருமானத்தை அளிக்கும்.

உங்களுக்கு குழந்தை பிறந்த உடன் SIP-இல் ஆண்டிற்கு ரூ.1000 முதலீடு செய்து வந்தால் உங்கள் குழந்தையின் 18 வயதில் ரூ.14,00,000த்தை சேமித்து விட முடியும்.18 வருடங்களுக்கு பிறகு உங்கள் முதலீட்டு தொகை ரூ.5,47,190 ஆக இருக்கும்.அதற்கான வட்டி ரூ.8,94,276 ஆக இருக்கும்.

Exit mobile version