நாம் முன்னோர்கள் நமக்கு விட்டு பொக்கிஷங்களில் இந்த இலையும் ஒன்று. எத்தனையோ வியாதிகளை குணப்படுத்தும் இந்த இலையை எப்படி பயன்படுத்துவார்கள், என்று தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
மிகக் கொடுமையான வலி என்றால் அது பல் வலி என்றுதான் பல் வலியை உணர்ந்தவர்கள் கூறுவார்கள். அப்படி இந்த பல் சொத்தைையினால் வரும் பல் வலியை நீக்குவதற்கு இந்த இலை மிகவும் பயன்படுகின்றது.
இந்த இலையை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் போதும் உடனடியாக பல் சொத்தை பல்லில் உள்ள புழுக்களில் இருந்து அனைத்தும் வெளியே வந்து பல் வலி சரியாக விடும் , என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த இலை என்னவென்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதோ எங்க திரும்பி பார்த்தாலும் சீதா மரங்களை பார்க்க நேர்கின்றதே, அதோ அந்த சீதா இலையை தான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷம்.
1. இந்த சீதா இலையை ஒன்று எடுத்து நன்கு கழுவி சிறிய உரலில் போட்டு இடித்து அந்த இலையை சொத்தை பல்லின் மீது வைத்து அடைத்துக் கொண்டு சிறிது நேரம் வைத்திருந்தால், அதில் வரும் சாறு பல்லில் இறங்கி பல்லில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும்.
2. இல்லை அது மிகவும் கடினமாக உள்ளது என்றால், நன்கு அந்த இலையை பிடித்து சாறு எடுத்து அந்த சாரில் சிறிது பஞ்சை எடுத்து நனைத்து, நனைத்த பஞ்சை பல்லில் வைத்து கொள்ளலாம்.
3. அது மட்டுமின்றி இந்த சீதா இலையின் சாறுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் கலந்து சொறி மற்றும் சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி சிரங்கு கூட சிறிது சிறிது ஆக சரியாகிவிடும்.
இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு பலன் கிடைக்கும். பல் வலியால் அவதி படாதீர்கள். உடனடியாக இந்த மருத்துவத்தை செய்து பாருங்கள்.