Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

தற்போது அனைவரும் சிரமம் பட்டு வருவது என்றால் அவை பணத்தால் மட்டும்தான். பண புழக்கத்தை நம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது. சமையலறையில் உள்ள அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 

முதலில் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சதுர வடிவில் எடுத்துக்கொண்ட அதில் ரூபாய் நோட்டை வைத்து நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தினமும் பயன்படுத்தும் அரிசியில் வைத்துக் கொள்ள வேண்டும். இவர் செய்வதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும் அதற்கு முக்கிய காரணம் வெள்ளை நிறம் என்பது நிலவைக் குறிக்கின்றது.

 

சிவப்பு நிறம் என்பது செவ்வாயை குறிப்பது. நிலவு நிறத்தில் உள்ள அரிசியையும் செவ்வாய் கிரகத்திற்கு உரிய சிவப்பும்  சேரும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் சமைக்கும் பொழுது அரிசியை நாம் எடுக்கும் பொழுது நம் மனதில் பணம் வற்றாமல் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டே எடுத்து பயன்படுத்த வேண்டும்.

Exit mobile version