Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

மேலும் சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதி பெற்று வருவார்கள்.அப்போது அவர்கள் அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும்.

அதிமதுரத்தினால் ஏற்படும் தீமைகள்:

உடம்பில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைக்கிறது மேலும் இதனால் தலைவலி உண்டாகும் என்றும் மருத்துவ வாழ்வில் கூறப்படுகிறது அதிமதுரத்தை அதிகம் பயன்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

 

Exit mobile version