Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மங்கு ஒரு வாரத்தில் மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள் போதும்!

#image_title

மங்கு ஒரு வாரத்தில் மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள் போதும்!

நம் முகத்தின் கணங்களில் கருப்பு நிற படைகள் உருவாவதை மங்கு என்று அழைக்கிறோம். இந்த மங்கு பாதிப்பை குணமாக்க ஆரம்ப நிலையில் கைவைத்தியம் பார்ப்பது நல்லது. ஒழுங்கற்ற மாதவிடாய், ஹார்மோன் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் முகத்தில் மங்கு ஏற்படுகிறது.

மங்கு நீங்க கை வைத்தியம்:

1)பசும்பால்
2)வில்வக்காய்

ஒரு வில்வக்காயை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். அதன் பின்னர் அதில் காய்ச்சாத பசும்பால் சிறிது சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி முகத்தில் உள்ள மங்கு மீது பூசி வந்தால் அவை விரைவில் மறையும்.

1)கசகசா
2)துளசி

மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி கசகசா மற்றும் சிறிது துளசி சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் உள்ள மங்கு மீது பூசி வந்தால் அவை விரைவில் மறையும்.

1)கஞ்சி நீர்
2)மஞ்சள்
3)வெண்ணெய்

ஒரு கிண்ணத்தில் ஆறவைத்த கஞ்சி நீர் ஊற்றி 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து கழுவினால் சில தினங்களில் மங்கு முழுமையாக மறைந்து விடும்.

Exit mobile version