Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்..

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்..

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர தினத்தில் வெள்ளி மோதிரம் வாங்க வேண்டும். வாங்கிய பின் அவற்றை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த நீரில் கழுவ வேண்டும்.அதன் பிறகு உங்கள் இஷ்ட தெய்வம் சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.பின் அவற்றை எடுத்து உங்கள் விரலில் அணிந்து கொள்ளவும். மேலும் சிறப்புடைய விசயமாக மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்வதால் செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.

 

இந்நிலையில் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ,அவர்களின் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபார துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், மேலும் க்லீம் என்ற மந்திரம் பதித்த மோதிரம் அணியலாம். வாழ்வில் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருகும். அழகும், மன அமைதியும் உண்டாகும். வலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவதன் மூலம் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கிறதாம்.

 

பொதுவாக நமது வலது மூளை அதிக நல்லதையே நினைக்கும் போது நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் உண்மையாகவே நடக்கிறதாம். மேலும் அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும். அதிக பண புழக்கம் இருக்கும். உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர முடியும். இது போன்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.அதிகமாக கோபத்தில் இருப்பவர்களை கூட முற்றிலுமாக அதன் கோபத்தைக் குறைத்து விடுகிறதாம்.அதனோடு மட்டுமல்லாமல் வசீகர சக்தியை அதிகரிக்கும்.

 

இவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் நமது வாழ்க்கையில் சிறப்புடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பல கிடைக்கிறது.மேலும் இதனையும் முழு நம்பிக்கையுடன் செய்தோம் என்றால் நிச்சயம் நமது வாழ்க்கையில் நல்ல உயர்வு கிடைக்கும்.மன நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

 

 

Exit mobile version