கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!!

0
141
Kamal's Vikram movie update has also arrived !! Strength Image Update History !!

கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அந்த படத்தில் முதல் பார்வை வெளியாக உள்ளது. அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். இந்த தகவல் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சில வருடங்களே ஆனா நிலையில் இதுவரை அப்படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது. எனவே சில வருடங்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வராத நிலையில் கனகராஜ் செய்த டூவீட்டுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தற்போது துவங்கிய படப்பிடிப்பின் அப்டேட் கூட வந்துவிட்டது. ஆனால் ஆறு நூறு நாட்களாக காத்திருக்கும் வலிமை படத்திற்கான அப்ட்டே எதுவும் வரவில்லை என்று  அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் வரும் 15ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என வந்த தகவல் வலைதளகளில் வைராலகி வருகிறது. ஆனால் வலிமை படம் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். வரும் 15 ஆம் தேதி கண்டிப்பாக அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பார்வை வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.