Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

கனவு காண்பது என்பது மக்களின் அப்போது பறவைகளை கனவில் கண்டால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.ஒரு புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவதற்கான அறிகுறியை குறிக்கிறது. எனவும்

ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும். மேலும்கழுகு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை பார்த்தால் உங்களை யாரோ கவிழ்த்து விடுவதற்கு சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.

காக்கை கனவில் வந்தால், அதுவும் மேற்கு நோக்கி குரல் எழுப்புவதுபோல் வந்தால், அண்டை அயலாரின் தொந்தரவால் வீட்டையோ, ஊரையோவிட்டு காலி பண்ணப் போவதன் அறிகுறி. காக்கையைப் பிடிப்பதுபோல் கனவு கண்டால் அதிக பொறுப்புகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும்

கோழி, குஞ்சுகளுடன் இரை தேடுவது போல் கனவு கண்டால், பழைய வீடு, கட்டிடங்களை சீர்செய்யும் நிலை ஏற்படும் என அர்த்தம். சேவற்கோழி கூவுவது போல் கனவு கண்டால், மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போவதன் அறிகுறிதான். எனவும் கூறுகின்றார்கள்.

பறவைகளைக் கையில் ஏந்திச் செல்வதுபோல் கனவில் தோன்றினால், நண்பர்கள் அறிவுரை கூறுவார்கள். தேர்வில் வெற்றி பெறலாம். எனவும் பல காலத்து மரபு  கூறுகின்றது.

Exit mobile version