Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

80 வயதிலும் கண் பார்வை பளிச்சுனு தெரியனுமா? அப்போ இந்த பொருளை கால் பாதத்தில் வைத்து மசாஜ் செய்யுங்கள்!!

தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது கண் பார்வை குறைபாடு தான்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
2)கற்கண்டு – ஒன்று
3)நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு ஒரு கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு தூளாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அரைத்த மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக அரைத்த கற்கண்டு பொடியை போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

பின்னர் ஒரு தேக்கரண்டி பசு நெய்யை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த பேஸ்ட்டை உணவு சாப்பிடுவதற்கு முன் காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட வேண்டும்.தொடர்ந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய் – இரண்டு
2)தூயத் தேன் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் இரண்டு ஏலக்காயை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் கால் தேக்கரண்டி தூயத் தேனை அதில் ஊற்றி கலக்கி காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – பத்து
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் பத்து வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு இந்த பாதாம் பருப்பை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு இந்த பாதாம் பருப்பு பொடியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

இந்த பாதாம் பேஸ்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெயை கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் இந்த விளக்கெண்ணெயை தொப்புள் மீது ஊற்றி தேய்த்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பசு நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு தேக்கரண்டி அளவு பசு நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் இந்த பசு நெய்யை லேசாக சூடாக்கி கால் பாதங்கள் மீது அப்ளை செய்து வந்தால் கூடிய விரைவில் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

Exit mobile version