Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண் நண்பருடன் லூட்டி அடித்த கீர்த்தி சுரேஷ்! பளபளவென உடையில் என்னமா போஸ் குடுக்குராங்க!!

Keerthi Suresh looted with boyfriend! What a pose in a shiny dress !!

Keerthi Suresh looted with boyfriend! What a pose in a shiny dress !!

ஆண் நண்பருடன் லூட்டி அடித்த கீர்த்தி சுரேஷ்! பளபளவென உடையில் என்னமா போஸ் குடுக்குராங்க!!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.நடிகைக்கெல்லாம்  முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான போது மேல் இருந்து கீழ் உடல் முழுவதும் துணியால் மூடிக்கொண்டு நடித்திருந்தார். அந்த அழகுக்கு பட வாய்ப்பு குறைந்தே வந்திருந்தது.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் எப்போதுமே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.எனக்கு அது ஒரு மாதிரியாக இருக்கிறது எனவும் கவர்ச்சிக்கு இடமே இல்லை என்றார்.

பட வாய்ப்பு அவரை விட்டு போனது மனசு விட்ட கீர்த்தி சுரேஷ் ஆக்ஷனில் களம் இறங்கினார். கால போக்கில் நடிகை கீர்த்தி சுரேஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெயிட்ட முதல் நாளே லைக்குகளை அள்ளி குவித்தது. இதனால் மனம் மாறிய கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி படங்களில் நடிக்க நான் தயார் என்று இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். கவர்ச்சியாக நடிக்க ட்ரைனிங் எடுத்து வருகிறார். இதற்காக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்தும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் தங்கம் போல் ஜொலித்தது. இவரின் மேனியும் பளபளப்பாக மின்னியது. இந்நிலையில் தற்போது தன் ஆண் நண்பருடன் வெளியில் சென்று வரும் பழக்கம் கொண்டவர்.அப்போது ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் யாருடா இவன் இப்படி அழகுக்கு அழகாக இருப்பவன் என்று தனது கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள்.கீர்த்திசுரேஷ் தனது ஆண் நண்பர் என சொல்வது தான் வாலற்க்கும் செல்லப்பிராணியான நாய் குட்டி தான்.

Exit mobile version