Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவரதான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்! செம குஷியில் ரசிகர்கள் யார் அந்த நபர் தெரியுமா!

திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் செய்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மாதவன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சாமர்த்தியமாக தெரிவித்திருக்கின்றார்.

அதுபோல நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டில் எப்போதும் தனது புகைப்படங்கள் படங்களைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருபவர் நாளை என்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்று நேற்றைய தினம் பதிவிட்டிருந்தார்.

அத்துடன்#Askkeerthiஎன்ற ஹாஷ்டேக்கையும் கொடுத்திருந்தார்.

இன்றைய தினம் மாலை 5 மணி அளவில் லைவ் கேள்வி பதிலுக்கு ஜோடியானார் கீர்த்தி சுரேஷ் மலையாளம், தெலுங்கு, தமிழ், என்று பல மொழிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தாலும் பல கேள்விகளை கேட்டது தமிழ் ரசிகர்கள்தான்.

நீங்கள் சிங்கிளா, கமிட்டடா, என்று கேள்வி கேட்டதற்கு வேலையோடு கமிட்டாகி இருக்கின்றேன். என பதில் தெரிவித்திருக்கின்றார்.

ஓல்டு பப்பிளி கீர்த்தி எப்போது வருவார் என்று ஒருவர் கேட்டதற்கு விரைவிலேயே எதிர்பார்க்கலாம். என்று தெரிவித்திருக்கின்றார்.

பல ரசிகர்கள் உங்களுக்கு பிடித்த ஹீரோ ஹீரோயின்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கேட்டிருந்தனர்.

ஒருவர் அக்கா உங்களுடைய விருப்பமான கிரிக்கெட்டில் யார் என்று கேட்டு இருந்தார்.

தம்பி நம்ம 7 தான் எப்பவும் என கூறியிருந்தார். ஏழாவது நம்பரை அணிவது டோனி தான் என்பது அனைவருக்குமே தெரியும். தன்னுடைய பதிலோடு தோனியையும் டேகசெய்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

Exit mobile version