Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவர்ச்சியில் சொக்க வைக்கும் தோனி பட நடிகை! ஜாக்கெட் இல்லாமல் இப்படி ஓர் போட்டோவா!

கவர்ச்சியில் சொக்க வைக்கும் தோனி பட நடிகை! ஜாக்கெட் இல்லாமல் இப்படி ஓர் போட்டோவா!

கியரா அத்வானி 1992 ஜீலை 31-ல் பிறந்தார் இவர் இந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு இந்திய நடிகை ஆவார்.2014இல் வெளிவந்த புக்லி என்ற திரைபடத்தில் நகைச்சுவையாக நடித்து அறிமுகமானார்.

நம் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் சாக்ஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது .

நடிகர் ராம் சரண் உடன் வினயா வித்யா ராமா என்ற ஒரு தெலுங்கு திரைபடத்தில் நடித்தார்.இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படமும் அற்புதமாக இருந்தது. தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு போன்ற பல்வேறு வணிக ரீதியாக வெற்றிப்பெற்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் நல்ல வசூலை வாரி தந்தது.இவருக்கு பாலிவுட் திரைப்படங்களில் ரசிகர்கள் ஏராளம்.இவரின் ஆடை அலங்காரம் மேலும் அழகூட்டுகிறது.

நெட்ஃபிளிக்சில் வெளிவந்த மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிப் படமான லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற திரைப்படத்தில் ரசிகர்களால் பல சர்ச்சைக்கு உள்ளானார்.தற்போது அவர் ஓர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் அணிந்த உடையை பார்த்து தற்போது பலர் விமர்சித்து வருகின்றனர்.

அவர் மிகவும் கவர்ச்சிகரமான உடை அணிந்து இருப்பதால் இதுதான் ஜாக்கெட்டா என்று கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Exit mobile version