Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரத்திற்குரிய பைரவர் கோயில்கள்..!!

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரத்திற்குரிய பைரவர் கோயில்கள்..!!

நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் மற்றும் பிடித்த கோயில்கள் என சில இருக்கும்.
அந்த வகையில் நாம் பிறந்த நட்சத்திரத்திற்குறிய பைரவர் மற்றும் அமைந்துள்ள இடம் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நம் நட்சத்திரத்திற்குரிய பைரவர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நம் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நட்சத்திரம் பைரவர் கோயில்

1)அஸ்வினி ஞான பைரவர் போரூர்

2)பரணி மகா பைரவர் பெரிச்சியூர்

3)கிருத்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை

4)ரோகிணி பிரம்ம சீரகண்டீஸ்வரர் கண்டியூர்

5)மிருகசீரிஷம் ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால்புரம்

6)திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்

7)புனர்பூசம் விஜய பைரவர் பழனி

8)பூசம் ஆசின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்

9)ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி

10)மகம் ரத்தின பைரவர் வேலூர்

11)பூரம் பைரவர் பட்டீஸ்வரம்

12)உத்திரம் ஜ்வாலா மண்டல பைரவர் சேரன் மகாதேவி

13)அஸ்தம் யோக பைரவர் திருப்பத்தூர்

14)சித்திரை சக்கர பைரவர் தர்மபுரி

15)சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக் கோட்டை

16)விசாகம் கோட்டை பைரவர் திருதுமயம்

17)அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்

18)கேட்டை கதாயுத பைரவர் திருவாடுதுரை

19)மூலம் சட்டை நாதர் சீர்காழி

20)பூராடம் வீர பைரவர் அவினாசி

21)உத்திராடம் முத்தலை வேல் வடுகர் கரூர்

22)திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வைரவன்பட்டி

23)அவிட்டம் பலீபீட மூர்த்தி சீர்காழி

24)சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன் கோயில்

25)பூரட்டாதி அஷ்ட பூஜ பைரவர் கொக்கரையான் பேட்டை

26)உத்திரட்டாதி வெண்கல் ஓசை பைரவர் சேஞ்ஞலூர்

27)ரேவதி சம்கார பைரவர் தாத்தையங்கார் பேட்டை

Exit mobile version