Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!!

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!!

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய உரிய நிறம் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நட்சத்திரம் நிறம்

1)அஸ்வினி – அடர் சிவப்பு

2)பரணி – அடர் சிவப்பு

3)கிருத்திகை – வெள்ளை

4)ரோகிணி – வெள்ளை

5)மிருகசீரிஷம் – சில்வர் க்ரே

6)திருவாதிரை – பச்சை

7)புனர்பூசம் – லெட்

8)பூசம் – கருஞ்சிவப்பு

9)ஆயில்யம் – கருஞ்சிவப்பு

10)மகம் – தந்த நிறம், சாம்பல் நிறம்

11)பூரம் – வெளிர் பழுப்பு நிறம்

12)உத்திரம் – நீலம்

13)அஸ்தம் – அடர் பச்சை

14)சித்திரை – கருப்பு

15)சுவாதி – கருப்பு

16)விசாகம் – தங்க நிறம்

17)அனுஷம் – செம்மண் நிறம்

18)கேட்டை – க்ரீம் கலர்

19)மூலம் – அடர் மஞ்சள்

20)பூராடம் – கருப்பு

21)உத்திராடம் – காப்பர் கலர்

22)திருவோணம் – நீலம்

23)அவிட்டம் – சில்வர் க்ரே

24)சத்யம் – நீல பச்சை

25)பூரட்டாதி – சில்வர் க்ரே

26)உத்திரட்டாதி – ஊதா

27)ரேவதி – பழுப்பு நிறம்

Exit mobile version