Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் அது பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்!! 

குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் அது பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்!!

குழந்தைகளுக்கு லேஸ் சிப்ஸ் போன்ற வகைகள் மிகவும் பிடித்ததாக அதனை விரும்பி என்பார்கள். பெரியவர்களும் லேஸ் பிங்கோ  சிப்ஸ் போன்ற விரும்பி உண்பவர்கள் நீங்கள் அதைப் பற்றி பல உண்மைகள் தெரியாமல் நீங்கள் அதை விரும்பி சாப்பிடுகிறீர்கள். அதனால் உடலுக்கு பல வியாதிகள் ஏற்படும். மேலும் லேஸ் பிங்கோ போன்ற பாக்கெட்டுகளில் ஒரு விஷ வாயுவை அடித்து வைத்து வைக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். அந்த வாயு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு உண்ணுங்கள். அது நைட்ரஜன் கேஸ் அடைகிறார்கள். அது அந்த கேஸ் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. மேலும் நம் அன்றாட வாழ்வில் சுவாசிக்க கூடிய ஆக்சிஜனில் 78% நைட்ரஜன் இருப்பதால் அது உயிருக்கு ஆபத்தை தராது. அதனையடுத்து அந்த சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் நைட்ரஜன் கேஸ் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் குறித்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடலுக்கு பலவகை தீமைகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் சிறுநீரக நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இதுபோன்ற உணவுகளில் தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து உண்பதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மேலும் சிறுநீரக பிரச்சனையை அதிக அளவில் ஏற்படும் குடலில் புழுக்கள் அதிகரிக்கும் எனவும் கேன்சர் உண்டாக்கக்கூடிய ரசாயனங்கள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதே தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

Exit mobile version