Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிகர்களுக்கும் பிடிக்காத விஷயங்கள் இவை தான்!!

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிகர்களுக்கும் பிடிக்காத விஷயங்கள் இவை தான்!!

மனிதர்கள் என்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணங்களை கொண்டிருப்பார். வெவ்வேறு எண்ணங்களை கொண்டவராக இருப்பர். சிலருக்கு சோம்பேறிகளை கண்டால் பிடிக்காது, அநியாயம் செய்பவர்களை கண்டால் பிடிக்காது. இதுபோன்று எந்த ராசிக்காரருக்கு என்ன பிடிக்காது என்பது குறித்த தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

12 ராசிகர்களுக்கும் பிடிக்காத விஷயங்கள் இவை தான்:-

1)மேஷ ராசியினர் – சோம்பேறித் தனம் என்றால் சுத்தமாக பிடிக்காது.

2)ரிஷப ராசியினர் – காத்திருப்பது என்பது அறவே பிடிக்காது.

3)மிதுன ராசியினர் – சலித்துக் கொள்வது பிடிக்காது.

4)கடக ராசியினர் – தனியாக இருப்பது என்றால் பிடிக்காது.

5)சிம்ம ராசியினர் – மற்றவர்கள் கட்டளையிட்டால் சுத்தமாக பிடிக்காது. யாருடைய கட்டளைக்கு அடிபணிய மாட்டார்கள்.

6)கன்னி ராசியினர் – அதிக சத்தம் போட்டால் பிடிக்காது.

7)துலாம் ராசியினர் – அநியாயம், அடாவடித் தனம் செய்பவர்களை கண்டால் வெறுப்பார்கள்.

8)விருச்சிக ராசியினர் – மன உணர்வுகளோடு விளையாடுபவர்களை கண்டால் பிடிக்காது.

9)தனுசு ராசியினர் – மூஞ்சியை சுழித்துக் கொள்வது விரும்ப மாட்டார்கள்.

10)மகர ராசியினர் – பிரபலப் படுத்திக் கொள்வது என்றால் சுத்தமாக பிடிக்காது.

11)கும்ப ராசியினர் – மற்றவர்களின் விமர்சனங்கள் அறவே பிடிக்காது.

12)மீன ராசியினர் – மற்றவர்களுடன் மோதல் போக்கை விரும்ப மாட்டார்கள்.

Exit mobile version