Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிராகன் பழத்தை உண்பதற்கு முன் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!! அருமையான பதிவு!!

டிராகன் பழத்தை உண்பதற்கு முன் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!! அருமையான பதிவு!!

டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்து காணப்படும். அந்தப் பழம் தற்போது எல்லாம் கடைகளிலும் கிடைக்கக்கூடிய பழமாக உள்ளது. அது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் பச்சை முட்களையும் கொண்டு காணப்படுகிறது. மேலும் வெள்ளை சதைகளில் கருப்பு நிற விதைகளைக் கொண்டு காணப்படுகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி இந்த பழம் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமான பழமும் கூட சராசரி 700 முதல் 200 கிராம் எடை கொண்டது.

இதில் சுமார் 600 படம் உண்ணக்கூடியது மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் ஏராளமாகக் கொண்டுள்ளது டிராகன் பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளன. இதில் சில தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.

ஒரு நூறு கிராம் டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

1. கலோரிகள்- 60                                          2. புரதம்- 2 கிராம் 3.கார்போஹைட்ரேட்ஸ்- 9 கிராம்          4. கொழுப்பு – 2 கிராம் 5.நார்ச்சத்துக்கள்-1.5 கிராம்

டிராகன் பழத்தில் ஆரோக்கியமான நன்மைகள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிஜன் உள்ள டிராகன் பழத்தை நீங்கள் தவறாமல் உட்கொள்வது நோய் விரட்ட உதவுகிறது.

1. உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. தொப்பையை குறைக்கவும் உங்க எடையை இழப்பு பயணத்திற்கும் டிராகன் பழம் உதவுகிறது. டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதனை நீங்கள் வேண்டுமென்றால் சிற்றுண்டியாக கூட உண்ணலாம் பசியை போக்கி வயிற்றை நிரப்பி முழுமையான உணர்வைத் தரும்.

2. ரத்த சோகை டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுக்கிறது. கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படுவதால் முன்கூட்டியே  பிரசவத்தில் குழந்தை பிறப்பு எடை மற்றும் கருசிதைவு ஆகிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. ஒரு ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் டிராகன் பழத்தை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது. இது கர்ப்பிணி பெண்களின் இரும்புச்சத்து அளவை அதிகரிக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை மற்ற சிகிச்சை மருத்துவர்கள் டிராகன் பழத்தை சாறு இருக்கலாம் என்று ஆராய்ச்சியிலும் தெரியவந்துள்ளது.

3. அலர்ஜி தடுக்கிறது. சீல்வாதம் போன்ற நாள்பட்ட அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த டிராகன் பழம் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது.

டிராகன் ஃபுரூட்டில் விட்டமின் சி ஏராளமாக இருப்பதால் இது தோல் ஆரோக்கியத்தை மிகவும் முக்கியமாக பங்கு வகிக்கிறது.

4. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் முகப்பரு குறையும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சை அளிக்கும் சர்மா கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போக்கு உதவுகிறது. மேலும் வயதான புள்ளிகளை அகற்றவும் உதவிகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கவும் முடியும்.

5. சர்க்கரை நோய் அளவை குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு டிராகன் பழம் உணவில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது அவர்களின் ரத்த சர்க்கரை அளவை இயல்பாக உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் நம் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். அதற்கு டிராகன் பழம் கை கொடுக்கும்

புற்றுநோய் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. டிராகன் பழம் விட்டமின் சி நிறைந்து வரும் மூலமாக இது ஆன்ட்டி ஆக்சிடென்ட் செயல்படுகிறது.

6. விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் புற்று நோயை தடுக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. டிராகன் பழத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பண்புகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நம் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்க பயன்படுகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

7. இதய ஆரோக்கியம் டிராகன் பழம் மக்களிடையே பெரும் பிரபலமாக இருப்பதற்கு மிக பெரிய காரணங்கள் ஒன்று மக்களின் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்கள் குறைக்கப்படுகிறது. பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்களை அளிக்கிறது. இவை இது ஆரோக்கியத்தை வசதியாக உள்ளது

டிராகன் பழத்தை எப்படி சாப்பிடலாம் மற்ற பழங்களைப் போல நீங்கள் டிராகன் பலத்தை பச்சையாக சாப்பிடலாம். இருப்பினும் இதை ஸ்மூர்த்தியாக ஜூஸாக கூட பயன்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள் டிராகன் பழம்

புதினா இலைகள் 15

தயிர் ஒன் கப்

செய்முறை

டிராகன் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும் அல்லது ஒரு ஸ்பூன் எடுத்து சதைப்பகுதியை வெளியே எடுக்கவும். புதினா இலையை சிறிய இலைகளாக நறுக்கிக் கொண்டு அதனுடன் டிராகன் பழத்தை சேர்த்து அரைத்து தயிர் சேர்த்துக் கொள்ளவும். கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்  அதில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளவும்

இது போலவும் டிராகன் பலத்தை செய்து சாப்பிட்டு வரலாம் நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை தருகிறது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Exit mobile version