தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!!
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய உரிய பழங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நட்சத்திரம் பழம்
1)அஸ்வினி – முந்திரி பழம்
2)பரணி – பெரிய நெல்லிக்காய்
3)கிருத்திகை – அத்தி பழம்
4)ரோகிணி – நாவல் பழம்
5)மிருகசீரிஷம் – தேங்காய்
6)திருவாதிரை – வாழைப்பழம்
7)புனர்பூசம் – கரும்பு
8)பூசம் – விளாம் பழம், ஆப்பிள்
9)ஆயில்யம் – முருங்கை காய்
10)மகம் – நீர் பூசணிக்காய், மாங்காய்
11)பூரம் – எலுமிச்சை
12)உத்திரம் – மாதுளை
13)அஸ்தம் – ஆரஞ்சு
14)சித்திரை – பப்பாளி, சாத்துக்குடி
15)சுவாதி – உலர் திராட்சை, நிலக் கடலை
16)விசாகம் – விளாம் பழம், சப்போட்டா
17)அனுஷம் – நொங்கு
18)கேட்டை – செர்ரி பழம், வல்லாரை கீரை
19)மூலம் – கொய்யா
20)பூராடம் – வெள்ளரி பழம், காளான்
21)உத்திராடம் – பலாப்பழம்
22)திருவோணம் – சீத்தா பழம், வெற்றிலை
23)அவிட்டம் – தக்காளி, ஆப்பிள்
24)சத்யம் – திராட்சை
25)பூரட்டாதி – மாம்பழம்
26)உத்திரட்டாதி – அன்னாசிப்பழம்
27)ரேவதி – இலந்தைப் பழம், பேரிச்சம் பழம்