தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!
1)அன்னதானம் – இந்த தானம் செய்தால் தரித்தரமும், கடனும் நீங்கும்.
2)தேன் தானம் – இந்த தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
3)கோதுமை தானம் – இந்த தானம் செய்தால் ரிஷிக் கடன், தேவ கடன், பபிதுர் கடன் நீங்கும்.
4)வஸ்திர தானம் – இந்த தானம் செய்தால் ஆயுள் விருத்தி அடையச் செய்யும்.
5)அரிசி தானம் – இந்த தானம் செய்தால் நம் மீதான பாவங்கள் நீங்கும்.
6)நெய், எண்ணெய் தானம் – இந்த தானம் செய்தால் நோய் தீரும்.
7)பால் தானம் – இந்த தானம் செய்தால் துக்கம் நீங்கும்.
8)தேங்காய் தானம் – இந்த தானம் செய்தால் தடை நீங்கி நினைத்த காரியம் நிறைவேறும்.
9)நெல்லிக்கனி தானம் – இந்த தானம் செய்தால் ஞானம் உண்டாகும்.
10)தங்க தானம் – இந்த தானம் செய்தால் குடும்ப தோஷம் நீங்கும்.
11)பூமி தானம் – இந்த தானம் செய்தால் தலைமுறை சாபம் நீங்கும்.