Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்டர்நெட்டில் கலக்கும் கொரியன் கிரீம்! வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?

Korean cream mixed on the Internet! You can do it at home! Do you know how?

Korean cream mixed on the Internet! You can do it at home! Do you know how?

இன்டர்நெட்டில் கலக்கும் கொரியன் கிரீம்! வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?

சமீபகாலமாக இன்டர்நெட்டில் கொரியன் கிரீம் ஒன்று வைரலாகி வருகிறது.கொரியன் என கூறுபவர்களின் சருமம் ஆனது மிகவும் பளபளப்பாக காணப்படும்.இவர்கள் சமீபத்தில் எங்கள் சருமம் இவ்வாறு இருப்பதற்கு நாங்கள் இந்த பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் என கூறி, சில வீடியோக்களை வெளியிட்டனர்.அந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஆன்லைனில் வாங்கியும் மேலும் சிலர் அதனை வீட்டிலேயே அவர்கள் கூறிய சில பொருட்களை பயன்படுத்தி செய்தும் வருகின்றனர்.

அந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைராலக பரவி வருகிறது. இதனை எவ்வாறு  வீட்டில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.வீட்டில் உள்ள  சோப் ஒன்றை எடுத்து அதனை சிறிது துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து அந்த துருவிய சோப்பில் சிறிதளவு பால் சேர்த்து, அதனை சூடு படுத்திக்கொள்ள வேண்டும்.அந்த சோப் கரையும் அளவிற்கு அதனை சூடு படுத்த வேண்டும்.அத்துடன் சோள மாவு அரை ஸ்பூன் எடுத்து அதனுடன் சேர்த்து கலக்க  வேண்டும்.

இதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக சூடு படுத்த வேண்டும்இதனின் சூடு குறைந்ததும் எலுமிச்சை பழச்சாறு மற்றும் கிளசரின் சேர்த்து முகம் மற்றும் கை கால்களில் தடவிக்கொள்ள வேண்டும்.30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம்.உங்கள் முகம் பார்க்க பளபளப்பாக காணப்படும்.தொடர்ந்து இதனை செய்து வந்தால் கொரியன் நபர்களின் சருமம் போலவே மாறிவிடும்.

Exit mobile version