Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

 

கிருஷ்ணர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும்

ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்:

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்”.

“ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,தந்நோ ராதா ப்ரசோதயாத்”.

“ஓம் தாமோதராய வித்மஹே, ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்”.

 

“கைகளில் கொண்டானே குழலும் கண்ணசைவிலே புவி உழலும்வே குழலோசை கேட்டிட வேறுண்டோ ஆசை”.

“கூப்பிட்ட போதிலே வருவான் கும்பிடக் காட்சியும் அருள்வான் இல்லத்தைச் சுற்றிலும் அவனே – என் எண்ணத்தில் என்றுமே கண்ணனே”.

 

 

 

 

 

Exit mobile version