Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே உங்க Breast சின்னதா இருக்கா? இதை செய்தால் ஒரே வாரத்தில் எடுப்பாகிவிடும்!!

Try these home remedies to fix sagging breasts!

Try these home remedies to fix sagging breasts!

பெண்களை அழகாக காட்டுவதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்குண்டு.பெண்கள் தங்கள் மார்பகங்கள் பெரிதாகவும்,எடுப்பாகவும் இருப்பதை தான் விரும்புகின்றனர்.ஆனால் எல்லோருக்கும் பெரிய மார்பகங்களாக இருப்பதில்லை.மார்பங்களின் வளர்ச்சி அதிகரிக்க ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பு மிகவும் முக்கியம்.

மார்பகங்கள் கொழுப்பினால் ஆனவை.மார்பகத்தில் ஈஸ்டிரோஜன் சுரப்பு அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை.சில இயற்கை வழிகள் மூலம் மார்பக அளவை பெரியதாக்கலாம்.

பப்பாளி பழத்தை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் ஈஸ்டோரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க முடியும்.அதேபோல் பாலில் வெந்தயம் கலந்து குடிப்பதால் ஈஸ்டோரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி மார்பக அளவு பெரிதாகும்.பெருஞ்சீரக மற்றும் ஆளிவிதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் மார்பகத்தில் ஈஸ்டோரோஜன் அளவு அதிகரிக்கும்.

தினமும் இரவு மார்பகததை மசாஜ் செய்ய வேண்டும்.மார்பு பகுதியில் ஆயில் அப்ளை பண்ணி மசாஜ் செய்து வந்தால் அதன் அளவு பெரிதாகும்.கொழுப்பு நிறைந்த பால் மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு வந்தால் மார்பக அளவு பெரிதாகும்.குளிக்கும் பொழுது மார்பகத்தை மசாஜ் செய்வதன் மூலம் அதன் அளவை பெரிதாக்கலாம்.

மார்பக அளவு பெரியதாக்கும் பயிற்சிகள்:

தினமும் காலையில் 20 நிமிடங்களுக்கு புஜங்காசனம்,தனுராசனம்,விருஷாசனம் செய்து வந்தால் மார்பக அளவு பெரியதாகும்.

Exit mobile version