Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன.

எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது.

எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவுகிறது. எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை பெருவதன் மூலமாக ஏற்படும். எச்.ஐ.வி தொற்று உள்ளோர் பயன்படுத்திய சுத்தகரிக்கப்படாத ஊசி கத்தி பிளேடு மற்றும் பிற இரத்தத்தோடு தொடர்பு உள்ள உபகரணகங்களை பயன்படுத்துதல்.

சுத்திகரிக்கப்படாத ஊசியை பயன்படுத்துவதால் ஏற்படும். போதை பழக்கத்தினர் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதனால் ஏற்படுகிறது.

இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும்.அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.எனவே விரைவில் இந்நோய் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை கான வேண்டும்.

Exit mobile version